Latest News

விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் பரிசு!

விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் பரிசு!

‘மாவீரன் கிட்டு’ படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘கதாநாயகன்’. முருகானந்தம் இயக்கி வரும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் சிங்கிள் டிராக் இன்று வெளியாகிறது. இன்று (ஜூலை-17) விஷ்ணுவிஷால் பிறந்த நாள் என்பதால் ‘கதாநாயகன்’ படத்தின் பாடல் ஒன்று வெளியாவதோடு அவர் நடித்து வரும் மற்ற 3 படங்களின் விளம்பரங்களை வெளியிட்டு அவருக்கு சிறப்பு சேர்த்திருக்கின்றனர். ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிப்பில் ‘முண்டாசுபட்டி’ ராம் இயக்கும் படத்திற்கு ‘ராட்ச்சசன்’ என்று டைட்டில் சூட்டியுள்ளனர். அதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விஷ்ணுவிஷாலுக்கு பெருமை சேர்த்துள்ள இப்படக் குழுவினர் இந்த படம் விரைவில் வெளியாகும் என்பதையும் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் விஷ்ணுவிஷால், அமலாபால் ஜோடியாக நடிக்க, ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்த படம் தவிர கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், செந்தில் வீரசாமி இயக்கத்தில் விஷ்ணுவிஷால், தமன்னா இணைந்து நடிக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்விருப்பதாக தங்களது விளம்பரத்தின் மூலம் தெரிவித்துள்ளனர். இந்த படங்கள் தவிர விஷ்ணுவிஷால் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இன்னொரு படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’.

இந்த பத்தை அறிமுக இயக்குனர் செல்லா அய்யாவு இயக்குகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ்காரராக நடிக்கிறார். விஷ்ணுவிஷால் தயாரிப்பில் உருவாகிவரும் கதாநாயகனை தொடர்ந்து விஷ்ணுவிஷால் தயாரிக்கும் படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவிருக்கிறது. தான் நடிக்கும் 4 படங்களின் விளம்பரங்களை ஒரே நாளில் வெளியிட்டு ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு அளித்திருக்கும் விஷ்ணு விஷாலுக்கு ‘ kanav Cinema ’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
 VIP-2 பற்றிய இன்ப அதிர்ச்சி தகவலை வெளியிட்ட படக்குழு.!

Thursday, 20th of July 2017 - 01:30:50 PM

தனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் ரிலீசுக்கு தய

“சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன்” – ப்ரியா ஆனந்த் கொடுத்த ஷாக்!....

Thursday, 20th of July 2017 - 01:04:13 PM

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளால், சினிமாவில் இருந்து வில

வெயிட் காட்டிய விக்ரம்!.....

Thursday, 20th of July 2017 - 12:55:56 PM

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீஸர் ஒரு கோட

எமி ஜாக்சனுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா பத்து நாள்

Thursday, 20th of July 2017 - 12:50:42 PM

‘2.0’ படத்தில் இடம்பெறும் ஒரு டூயட் பாடலை, 12 நாட்களில் படமாக்கப்

போன வாரம் வெளியான படங்களின் சென்னை வசூல் நிலை

Thursday, 20th of July 2017 - 12:39:26 PM

போன வாரம் வெள்ளிகிழமை திரி, ரூபாய், பண்டிகை, ஜெமினி கணேசனும் சுருள

விஜய் சேதுபதி மீது போலீசில் புகார்!

Thursday, 20th of July 2017 - 12:24:31 PM

‘கருப்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதி

அரசியல்வாதிகளை அலறவிட்ட உலகநாயகன் !....

Thursday, 20th of July 2017 - 12:04:11 PM

இந்திய சினிமாவை தன் பக்கம் திருப்பும் ஆற்றல் படைத்தவர் உலகநாயகன

கத்தி இரண்டாம் பாகம் ?....

Thursday, 20th of July 2017 - 11:51:26 AM

விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் கத்தி. விவசாயிகள்

அஜித்குமார் கட்சி ஆரம்பித்தால் அவ்வளவு தான்- பிரபல நடிகரின் கருத்து!...

Thursday, 20th of July 2017 - 11:39:02 AM

அஜித் தான் உண்டு தன் வேலையுண்டு என்று மட்டுமே இருப்பவர். எப்போதும

முதுகெலும்பு இல்லாத கோழை கமல்… எச். ராஜா கடும் தாக்கு!....

Wednesday, 19th of July 2017 - 02:33:21 PM

கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகளால், தமிழக அரசியல் களம் பயங்கர சூடு

ட்விட்டரில் இருந்து குஷ்பூ விலக இதான் காரணம்..

Wednesday, 19th of July 2017 - 02:28:20 PM

நடிகை குஷ்பூ தற்போது காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில்

எனக்கு கிடைத்த பொக்கிஷம் அவர்… விஷால் ஓபன் டாக்!...

Wednesday, 19th of July 2017 - 02:25:10 PM

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் துப்பறிவா

இரண்டு வாரங்களில் தமிழ் ராக்கர்ஸ்க்கு முடிவு கட்டுவேன் - விஷால் அதிரடி.!

Wednesday, 19th of July 2017 - 02:07:56 PM

வெள்ளித் திரையுலகில் ஒரு படத்தை பாதுகாப்பாக தயாரித்து வெளிவருவத

விஜய்க்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்?

Wednesday, 19th of July 2017 - 01:45:30 PM

விஜய் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள

கமல் – ரஜினி சந்திப்பு நடைபெறுமா?

Wednesday, 19th of July 2017 - 01:40:30 PM

ஒரே வளாகத்துக்குள் இருந்தாலும், அரசியல் காரணமாக ரஜினி – கமல் சந