Latest News

விஜய் முடிவால் பெரும் அதிர்ச்சி.. sj சூர்யாவுக்கு அடித்த பல கோடிகள்!

விஜய் முடிவால் பெரும் அதிர்ச்சி.. sj சூர்யாவுக்கு அடித்த பல கோடிகள்!

இப்போதெல்லாம் விஜய் படத்தில் பணியாற்றும் பெரிய மனுஷர்களுக்கு குறுக்கு வழி தெரிய ஆரம்பித்துவிட்டது. அவரது படங்களில் வொர்க் பண்ணுவதற்கு அழைப்பு வரும். அதற்கப்புறம் சம்பள பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகும். அப்போது அவர்கள் சொல்லும் வார்த்தைதான் சிறப்போ சிறப்பு. “எனக்கு என்ன சம்பளம் கொடுக்கலாம்னு விஜய் சார்ட்ட கேளுங்க. சார் என்ன நினைக்கிறாரோ, அது குறைச்சலாயிருந்தாலும் சரி. கூடுதலாயிருந்தாலும் சரி. நான் ஓ.கே” என்று கூறிவிடுகிறார்கள்.

அட்லீக்கு யானை சம்பளம் கிடைத்ததும் அப்படிதான். எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஓட்டக உயரத்தில் சம்பளம் கிடைத்ததும் அப்படிதான். ‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நடித்தால் ஹீரோதான் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு, எந்த நேரத்தில் ஜீசஸ் வந்து புத்தி சொன்னாரோ? ‘இறைவி’ மாதிரி படங்களில் வருகிற அழுத்தமான வாய்ப்பையும் அக்சப்ட் பண்ணக் கற்றுக் கொண்டார். அதற்கப்புறம் வந்ததுதான் ‘மெர்சல்’ வாய்ப்பு.

இந்தப்படத்தில் விஜய்யின் பலத்த ரெகமென்டேஷன் காரணமாக கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த நன்றியை அவர் மறக்கவே முடியாது. ஏன்? ஏ.ஆர்.முருகதாசின் ஸ்பைடர் படத்திலும் இவர்தானே வில்லன்? அங்கும் இதே சம்பளமாம்!VIP-2 பற்றிய இன்ப அதிர்ச்சி தகவலை வெளியிட்ட படக்குழு.!

Thursday, 20th of July 2017 - 01:30:50 PM

தனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் ரிலீசுக்கு தய

“சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன்” – ப்ரியா ஆனந்த் கொடுத்த ஷாக்!....

Thursday, 20th of July 2017 - 01:04:13 PM

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளால், சினிமாவில் இருந்து வில

வெயிட் காட்டிய விக்ரம்!.....

Thursday, 20th of July 2017 - 12:55:56 PM

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீஸர் ஒரு கோட

எமி ஜாக்சனுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா பத்து நாள்

Thursday, 20th of July 2017 - 12:50:42 PM

‘2.0’ படத்தில் இடம்பெறும் ஒரு டூயட் பாடலை, 12 நாட்களில் படமாக்கப்

போன வாரம் வெளியான படங்களின் சென்னை வசூல் நிலை

Thursday, 20th of July 2017 - 12:39:26 PM

போன வாரம் வெள்ளிகிழமை திரி, ரூபாய், பண்டிகை, ஜெமினி கணேசனும் சுருள

விஜய் சேதுபதி மீது போலீசில் புகார்!

Thursday, 20th of July 2017 - 12:24:31 PM

‘கருப்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதி

அரசியல்வாதிகளை அலறவிட்ட உலகநாயகன் !....

Thursday, 20th of July 2017 - 12:04:11 PM

இந்திய சினிமாவை தன் பக்கம் திருப்பும் ஆற்றல் படைத்தவர் உலகநாயகன

கத்தி இரண்டாம் பாகம் ?....

Thursday, 20th of July 2017 - 11:51:26 AM

விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் கத்தி. விவசாயிகள்

அஜித்குமார் கட்சி ஆரம்பித்தால் அவ்வளவு தான்- பிரபல நடிகரின் கருத்து!...

Thursday, 20th of July 2017 - 11:39:02 AM

அஜித் தான் உண்டு தன் வேலையுண்டு என்று மட்டுமே இருப்பவர். எப்போதும

முதுகெலும்பு இல்லாத கோழை கமல்… எச். ராஜா கடும் தாக்கு!....

Wednesday, 19th of July 2017 - 02:33:21 PM

கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகளால், தமிழக அரசியல் களம் பயங்கர சூடு

ட்விட்டரில் இருந்து குஷ்பூ விலக இதான் காரணம்..

Wednesday, 19th of July 2017 - 02:28:20 PM

நடிகை குஷ்பூ தற்போது காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில்

எனக்கு கிடைத்த பொக்கிஷம் அவர்… விஷால் ஓபன் டாக்!...

Wednesday, 19th of July 2017 - 02:25:10 PM

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் துப்பறிவா

இரண்டு வாரங்களில் தமிழ் ராக்கர்ஸ்க்கு முடிவு கட்டுவேன் - விஷால் அதிரடி.!

Wednesday, 19th of July 2017 - 02:07:56 PM

வெள்ளித் திரையுலகில் ஒரு படத்தை பாதுகாப்பாக தயாரித்து வெளிவருவத

விஜய்க்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்?

Wednesday, 19th of July 2017 - 01:45:30 PM

விஜய் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள

கமல் – ரஜினி சந்திப்பு நடைபெறுமா?

Wednesday, 19th of July 2017 - 01:40:30 PM

ஒரே வளாகத்துக்குள் இருந்தாலும், அரசியல் காரணமாக ரஜினி – கமல் சந