Latest News

14 வருடங்களுக்கு பிறகு இணையும் யுவன், தளபதி விஜய்! 

14 வருடங்களுக்கு பிறகு இணையும் யுவன், தளபதி விஜய்! 

இயக்குனர் கே.பி.ஜெகன் இயக்கத்தில் 2003-ஆம் ஆண்டு விஜய் நடித்து வெளிவந்த புதியகீதை படத்தில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அவரின் சகோதரரான கார்த்திக் ராஜா இருவரும்  இணைந்து இசையமைத்திருந்தனர். அதற்குமுன்  இளையராஜா இசையில் 2001-ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்யுடன்  இணைந்து 'ருக்கு ருக்கு' என்ற பாடலையும் பாடியிருந்தார் யுவன்.

ஏ ஆர் முருகதாஸ் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் ஸ்பைடர் திரைப்படத்தை  தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில், விஜய் நடிக்கும் 62 படத்தை இயக்கவிருக்கிறார். விஜய் 62 படத்திற்கு யுவன் இசையமைக்க இருக்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 14 வருடத்திற்குப்  பிறகு யுவன், விஜய் கூட்டணியில் வரக்கூடிய படமாக விஜய் 62 அமையும். இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏ ஆர் முருகதாஸ், அஜித்  கூட்டணியில் 2001-ஆம் ஆண்டு வெளிவந்த தீனா படத்திற்கு இசையமைத்திருந்தார் யுவன். அதன்பின் 2002-ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜா இசையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற ரமணா படத்தில் 'அங்கே யாரு பாரு' என்ற பாடலையும் பாடியிருந்தார் யுவன் ஷங்கர் ராஜா.

 

விஜய் 62 படத்தை தயாரிக்க இருக்கிறது சன் குழுமத்தின் நிறுவரான கலாநிதி மாறனுடைய சன் பிக்சர்ஸ் நிறுவனம். சன் பிக்ச்சர்ஸ் கடைசியாக தயாரித்து 2010-ஆம் ஆண்டு வெளிவந்தது  எந்திரன் திரைப்படம். 8 வருடங்களுக்கு பிறகு  மீண்டும் அந்த நிறுவனம் படம் தயாரிக்க இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது.



VIP-2 பற்றிய இன்ப அதிர்ச்சி தகவலை வெளியிட்ட படக்குழு.!

Thursday, 20th of July 2017 - 01:30:50 PM

தனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் ரிலீசுக்கு தய

“சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன்” – ப்ரியா ஆனந்த் கொடுத்த ஷாக்!....

Thursday, 20th of July 2017 - 01:04:13 PM

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளால், சினிமாவில் இருந்து வில

வெயிட் காட்டிய விக்ரம்!.....

Thursday, 20th of July 2017 - 12:55:56 PM

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீஸர் ஒரு கோட

எமி ஜாக்சனுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா பத்து நாள்

Thursday, 20th of July 2017 - 12:50:42 PM

‘2.0’ படத்தில் இடம்பெறும் ஒரு டூயட் பாடலை, 12 நாட்களில் படமாக்கப்

போன வாரம் வெளியான படங்களின் சென்னை வசூல் நிலை

Thursday, 20th of July 2017 - 12:39:26 PM

போன வாரம் வெள்ளிகிழமை திரி, ரூபாய், பண்டிகை, ஜெமினி கணேசனும் சுருள

விஜய் சேதுபதி மீது போலீசில் புகார்!

Thursday, 20th of July 2017 - 12:24:31 PM

‘கருப்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதி

அரசியல்வாதிகளை அலறவிட்ட உலகநாயகன் !....

Thursday, 20th of July 2017 - 12:04:11 PM

இந்திய சினிமாவை தன் பக்கம் திருப்பும் ஆற்றல் படைத்தவர் உலகநாயகன

கத்தி இரண்டாம் பாகம் ?....

Thursday, 20th of July 2017 - 11:51:26 AM

விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் கத்தி. விவசாயிகள்

அஜித்குமார் கட்சி ஆரம்பித்தால் அவ்வளவு தான்- பிரபல நடிகரின் கருத்து!...

Thursday, 20th of July 2017 - 11:39:02 AM

அஜித் தான் உண்டு தன் வேலையுண்டு என்று மட்டுமே இருப்பவர். எப்போதும

முதுகெலும்பு இல்லாத கோழை கமல்… எச். ராஜா கடும் தாக்கு!....

Wednesday, 19th of July 2017 - 02:33:21 PM

கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகளால், தமிழக அரசியல் களம் பயங்கர சூடு

ட்விட்டரில் இருந்து குஷ்பூ விலக இதான் காரணம்..

Wednesday, 19th of July 2017 - 02:28:20 PM

நடிகை குஷ்பூ தற்போது காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில்

எனக்கு கிடைத்த பொக்கிஷம் அவர்… விஷால் ஓபன் டாக்!...

Wednesday, 19th of July 2017 - 02:25:10 PM

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் துப்பறிவா

இரண்டு வாரங்களில் தமிழ் ராக்கர்ஸ்க்கு முடிவு கட்டுவேன் - விஷால் அதிரடி.!

Wednesday, 19th of July 2017 - 02:07:56 PM

வெள்ளித் திரையுலகில் ஒரு படத்தை பாதுகாப்பாக தயாரித்து வெளிவருவத

விஜய்க்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்?

Wednesday, 19th of July 2017 - 01:45:30 PM

விஜய் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள

கமல் – ரஜினி சந்திப்பு நடைபெறுமா?

Wednesday, 19th of July 2017 - 01:40:30 PM

ஒரே வளாகத்துக்குள் இருந்தாலும், அரசியல் காரணமாக ரஜினி – கமல் சந